டைனிங் டேபிளில் அமர்ந்து மற்றும் நின்றுகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

டைனிங் டேபிளில் அமர்ந்து மற்றும் நின்றுகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

டைனிங் டேபிளில் அமர்ந்து மற்றும் நின்றுகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நம் முன்னோர்கள் சாப்பிடுவதற்கு கூட ஒரு வழிமுறையை வகுத்து வைத்தனர்.நம் இந்திய கலாச்சாரத்தில் தரையில் அமர்ந்து,சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து சாப்பிடும் பழக்கம் இருந்தது.தற்போதும் சில வீடுகளில் இருந்து வருகின்றது. நாகரிக வளர்ச்சியினால் பல வீடுகளில் டைனிங் டேபிள் வந்து விட்டதாலும்,வெளிநாட்டு உணவு முறைக்கு மாறிக் கொண்டு இருப்பதினாலும்,தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதை நாம் மறந்து விட்டோம். ஆனால் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதினால் … Read more