நாட்டாண்மை இருந்தால் தீர்ப்பை தான் மாத்தி சொல்லுவார்!! ஆனால் இல்லாமல் போனதால் திருமணத்தையே நிறுத்திய வினோத சம்பவம்!!
நாட்டாண்மை இருந்தால் தீர்ப்பை தான் மாத்தி சொல்லுவார்!! ஆனால் இல்லாமல் போனதால் திருமணத்தையே நிறுத்திய வினோத சம்பவம்!! தாலி எடுத்துக் கொடுக்க நாட்டாண்மை இல்லாத காரணத்தால் திருமணம் நின்ற வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ளது வெள்ளைக்கல் என்ற மலைகிராமம். இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சேகர் என்ற சங்கர் நாட்டாண்மையாக உள்ளார். ஊரில் எந்த ஒரு நல்ல காரியமும் இவர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இவரது அண்ணனின் … Read more