இந்த நாள் முதல் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படாது!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!
இந்த நாள் முதல் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படாது!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!! ரேஷன் கடை ஊழியர்கள் பல நாட்களாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு வருகின்றனர்.அந்தவகையில் அவர்கள் கூறுவது, நியாயவிலைக்கடைகள் முலம் காலியாக உள்ள கட்டுநர்கள், விற்பனையாளர்கள், உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுப்பது, பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்குமாறும், ரேஷன் பொருள்களை பொட்டலங்களாக வழங்க வழி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு முறை பில் போடும் … Read more