நியாய விலைக் கடை பணியாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!!
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நேற்று செய்தியாளா்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், நியாய விலைக் கடை பணியாளா்களின் போராட்டம் குறித்து அரசு அதிகாரிகளிடம் 5 முறை பேச்சுவாா்த்தை நடத்தியும் 8 முறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் … Read more