ரேஷன் கடைகளின் இருப்பு விவரம் இனி உங்கள் கைகளில்.. தமிழக அரசு வெளியிட்ட கூல் அப்டெட்..!
தங்களது அடிப்படை உணவு பொருள் தேவைக்காக பலர் ரேஷன் கடைகளை நம்பியுள்ளனர். இந்நிலையில் ரேஷன் கடைகள் திறக்கும் நேரங்களில் தங்களது வேலைகளை விட்டு விட்டு அவர்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி வருவர். பல நேரங்களில் அவர்கள் வாங்க செல்லும் நேரங்களில் பொருட்கள் தீர்ந்து போகவும் வாய்ப்புள்ளது. இதனால், அவர்களின் நேரம் மற்றும் உடல் உழைப்பு வீணாகிறது. அதே போல சில ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு குறித்து சரியான தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை. இவற்றையெல்லாம் சரிசெய்யும் வகையில் … Read more