கர்நாடக பல்கலைகழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம்..!! மன்னிப்பு கேட்ட குற்றவாளியின் தந்தை..!!
கர்நாடக பல்கலைகழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம்..!! மன்னிப்பு கேட்ட குற்றவாளியின் தந்தை..!! கர்நாடக மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவியை குத்திக் கொலை செய்த குற்றவாளியின் தந்தை மாணவியின் பெற்றோரிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடக மாநிலதின் ஹூப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹிரேமத் அவர்கள் கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக இருக்கிறார். இவருடைய மகள் நேஹா ஹிரேமத் அவர்கள் ஹூப்ளியில் உள்ள கே.எல்.இ … Read more