திமுக-வின் அடுத்த டார்கெட் இந்த அமைச்சர் தான்! பழிவாங்கும் வேட்டை தொடருகிறது!
திமுக-வின் அடுத்த டார்கெட் இந்த அமைச்சர் தான்! பழிவாங்கும் வேட்டை தொடருகிறது! தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் சரமாரியாக அறிக்கைகளை மக்களிடம் அள்ளி வீசினர்.மக்களே யார் ஆட்சியை கைப்பற்ற போகிறார்கள் என யோசிக்கும் அளவிற்கும் குழப்பம் ஏற்பட்டது.ஆனால் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றியடைந்தது.பத்தாண்டுகள் கழித்து திமுக இந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்ர்தலில் வெற்றிவாகையை சூடியது.தற்போது ஆட்சி அமர்த்திய முதல் திமுக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதில் … Read more