குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த தேதியில் வெளியிடப்படும்? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்
குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த தேதியில் வெளியிடப்படும்? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல் குரூப் 4 தேர்வானது கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உள்ளிட்ட பதவிகளுக்கும், 73௦1 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. மேலும் இந்த காலி பணியிடங்களை நிரப்ப தேர்வானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 18 லட்சத்து 50 ஆயிரத்து … Read more