வெள்ள அபாய எச்சரிக்கை! மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் ஏரி!

வெள்ள அபாய எச்சரிக்கை! மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் ஏரி!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்ட உள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக … Read more