நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு!

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு!

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு! நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 3 மாணாக்கர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் … Read more

நிவாரணத்தொகை பெறுவதற்கு மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்!! மாவட்ட ஆட்சியர் தகவல்..

நிவாரணத்தொகை பெறுவதற்கு மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்!! மாவட்ட ஆட்சியர் தகவல்..

மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெறாதவர்கள் இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தகவல் தெரிவித்துள்ளார். சிவகங்கை: கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் 3,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 22 வகையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், கபசுரகுடிநீர் பாக்கெட்டுகள், முக கவசங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்திற்கும் … Read more