மாநிலத்தில் தொடர் மழையால் பல பகுதிகள் நீரில் முழ்கியது!!  நிவாரண பணிகள் தீவரம்!!

Due to incessant rain in the state, many areas are submerged!! Relief work is intense!!

மாநிலத்தில் தொடர் மழையால் பல பகுதிகள் நீரில் முழ்கியது!!  நிவாரண பணிகள் தீவரம்!! வட மாநிலங்களில் பருவ மழை தொடங்கிய நாட்கள் முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக சில மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளப்பெருக்கு மற்றும் பல கிராமங்கள் நீரில் முழ்கியது. மேலும் வட மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் மக்களை பாதுக்காப்பான பகுதியில் தங்க வைத்து வருகிறார்கள். தெலுங்கனா மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த … Read more