நீட் தேர்வு பயம்! துயரமான அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள்: ஸ்டாலின் விடுத்த அதிரடி அறிக்கையால் தமிழக மக்கள் வரவேற்பு
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு முன்னதாக நீட் எனும் புதிய தேர்வினை பாஜகவினால் அறிமுகப்படுத்தப்படடது. இந்த நீட் தேர்வினை எழுதினால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக தற்போது வரை நாடு முழுதும் கல்வியாளர்களும், அறிஞர்களும், பெற்றோர்கள்,மாணவர் சங்க அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை. இதனால், மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றிய பயத்தினால் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் … Read more