நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

பல எதிர்ப்புகளையும் மீறி வெளியான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்

Parthipan K

நாடு முழுவதும் கொரோனா பரவ நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ போன்றவற்றை இன்னும் நடத்தப்படாமல் உள்ளனர். ...