சமூக நீதியின் அரசியல் குரல் உருவான நாள்.. திராவிடா.. விழி! எழு! நட! – முதல்வர் டிவிட்..!

சமூக நீதியின் அரசியல் குரல் உருவான நாள்.. திராவிடா.. விழி! எழு! நட! - முதல்வர் டிவிட்..!

சென்னை மாணத்தில் 1916ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல் கட்சி நீதிகட்சி ஆகும். 1920ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதி கட்சி வெற்றி பெற்றது.1920–37 காலகட்டத்தில் நீதிகட்சி நான்கு முறை ஆட்ட்சி செய்தது.1938ம் ஆண்டு ஈ.வே.ரா நீதிகட்சியின் தலைவரானார். அதனை தொடர்ந்து 1944ம் ஆண்டு நீதிகட்சி திராவிடர் கழகமாக மாறியது. நீதிகட்சி தமிழகத்தில் பல முன்னேற்ற திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது. இன்று நீதிகட்சி தொடங்கப்பட்ட நாள். அதனை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை … Read more