சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய திமுக அமைச்சர்!! பதவிக்கு ஆப்பு வைக்கும் வழக்கின் தீர்ப்பு!!

DMK minister caught in asset hoarding case!! The judgment of the case of wedge the post!!

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய திமுக அமைச்சர்!! பதவிக்கு ஆப்பு வைக்கும் வழக்கின் தீர்ப்பு!! அதிமுக 2011ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சி அமர்த்தியதில் திமுக அமைச்சர்கள் பலர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக வழக்கு தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் பல அமைச்சர்கள் சிக்கிய நிலையில் அதிக அளவு சொத்து குவிப்பில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீது மற்றும் அவரது மனைவி மீதும் அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டது. தற்பொழுது … Read more