ஆதிதிராவிடர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு! இதுத்திட்டமிட்ட செயலா?
ஆதிதிராவிடர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு! இதுத்திட்டமிட்ட செயலா? ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் புதுக்கோட்டை அருகே அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவாசல் கிராமத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.இதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.சிகிச்சை அளித்த … Read more