அடேங்கப்பா செம!..சீனாவில் செயற்கை மழை பெய்யப் போகிறதா?.

அடேங்கப்பா செம!..சீனாவில் செயற்கை மழை பெய்யப் போகிறதா?.   சீனாவில் 61 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்தக் கோடைகாலத்தில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவானது.இதனால் நீா்த்தேக்கங்களில் நீா்மட்டத்தின் அளவு பாதியளவு குறைந்துவிட்டது. சிச்சுவான் மாகாணத்தில் கடந்த வாரம் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடந்ததால் வீடுகளில் குளிா்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாத கடந்த வாரம் மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. சீனாவின் தென் பகுதியில் அடுத்த பத்து நாள்களில் நெற்பயரில் சேதத்தைக் குறைக்க … Read more