சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!
சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!! பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே சென்று வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மோர், கம்மங்கூழ்,தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்த நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் நீர்மோர் பந்தல் திறப்பு … Read more