திடீரென பாய்ந்து தாக்கிய விலங்கு! வீட்டின் அருகில் இயற்கை கடன் கழிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!
திடீரென பாய்ந்து தாக்கிய விலங்கு! வீட்டின் அருகில் இயற்கை கடன் கழிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்! தனது வீட்டின் அருகில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற தொழிலாளி மீது திடீரென சிறுத்தை பாய்ந்து தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். கோத்தகிரி மாவட்டம் மேல் பரவக்காடு டேன்டீ( தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம்) நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் பன்னீர்செல்வம் வயது 51, இவர் அங்குள்ள டேன்டீ குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் … Read more