ஓய்வூதியத்தை நிறுத்தியதால் வங்கிக்கு 2 லட்சம் அபராதம்!! எச்சரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம்!
ஓய்வூதியத்தை நிறுத்தியதால் வங்கிக்கு 2 லட்சம் அபராதம்!! எச்சரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம்! பல வங்கிகளும் ஓய்வூதியதாரர்கள் வாங்கிய கடன் தீர்க்க அல்லது இதர காரணங்களுக்காக ஓய்வூதியத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதனால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகுகின்றனர். இதுகுறித்து திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நான் என் நண்பர் வாங்கிய கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டேன்.என் நண்பர் தற்பொழுது … Read more