இதற்கான நுழைவுத் தேர்வு இனி ஆன்லைனில் தான்! இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்!

The entrance exam for this is now online! Write only in Hindi and English!

இதற்கான நுழைவுத் தேர்வு இனி ஆன்லைனில் தான்! இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்! ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு பணிகள் இயக்குனர் எம் கே பாத்ரே  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில்  இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் பொது நுழைவுத் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என கூறியுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில்  செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது அவர் கூறியதாவது. … Read more

இனி இந்த கல்லூரியில் சேர நுழைவு தேர்வுகள் இல்லை! நாளை தான் கடைசி தேதி உடனே விண்ணப்பியுங்கள்!

No more entrance exams for this college! Tomorrow is the last date, apply now!

இனி இந்த கல்லூரியில் சேர நுழைவு தேர்வுகள் இல்லை! நாளை தான் கடைசி தேதி உடனே விண்ணப்பியுங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.மேலும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் … Read more

இந்த இரண்டு படிப்பிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு? மத்திய அரசு ஆலோசனை!

Single entrance exam for both these courses! Central government advice!

இந்த இரண்டு படிப்பிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு? மத்திய அரசு ஆலோசனை! தற்போது ஒன்றைய அரசு சில திட்டத்தை பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் நமது நாட்டில் தற்போது மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு நிதி உதவியுடன் நடைபெறுகிற ஐஐ டி என்ஐ ஐடி குறிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தனர். மேலும் … Read more