மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் நூலகம்!! திறப்பு விழா முதல்வர் வெளியிட்ட தகவல்!!
மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் நூலகம்!! திறப்பு விழா முதல்வர் வெளியிட்ட தகவல்!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நுற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நலத்திட்டக்களை அறிவித்தது மட்டுமில்லாமல் சில திட்டங்களை செயல் படுத்தினார். மேலும் இந்த ஆண்டு முழுவதும் நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் கருணாநிதி பிறந்த நுற்றாண்டையோட்டி, தமிழக அரசு சார்பில் மதுரை- புதுநத்தம் சாலையில் … Read more