ஷாருக்கானின் டிவிட்டர் பதிவு!! கனவில் வாழ்வதாக அட்லீ நெகிழ்ச்சி!!
ஷாருக்கானின் டிவிட்டர் பதிவு!! கனவில் வாழ்வதாக அட்லீ நெகிழ்ச்சி!! நடிகர் ஷாருக்கான் தனது டிவிட்டர் பதிவில் அட்லீ மற்றும் அவரது மனைவி குழந்தை குறித்து பதிவிட்டதற்கு அட்லீ நெகிழ்ச்சியடைந்துள்ளார். இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தினை இயக்கிவருகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தினை ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கவுரி … Read more