எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட முறைகேடு வழக்கு!! மீண்டும் தொடங்கிய விசாரணை!!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட முறைகேடு வழக்கு!! மீண்டும் தொடங்கிய விசாரணை!! தமிழகத்தின் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலை துறையில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிமனத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் பொழுது நெடுஞ்சாலை அமைப்பதற்காக டெண்டர் ஒன்று விடப்பட்டிருந்து. அதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,800 கோடி ஆகும். இதில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் எடப்பாடி பழனிசாமி மீது புகார் … Read more