கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி! முறியடிக்கும் வரை பாமக ஓயாது – அன்புமணி ஆவேச அறிக்கை
கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி! முறியடிக்கும் வரை பாமக ஓயாது – அன்புமணி ஆவேச அறிக்கை 66,000 ஏக்கரில் மேலும் இரு நிலக்கரித் திட்டங்கள் மூலமாக கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி நடப்பதாகவும் அதை முறியடிக்கும் வரை பா.ம.க ஓயாது! எனவும் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்களும், விரைவில் செயல்படுத்தப்படவிருக்கும் அவற்றின் விரிவாக்கங்களும் கடலூர் மாவட்டத்தின் அழிவுக்கு வழிகோலிக்கொண்டிருக்கும் நிலையில், மேலும் இரு … Read more