ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல ஐடி நிறுவனம்! தொடரும் ஆட்குறைப்பு அதிர்ச்சி நடவடிக்கைகள்!
ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல ஐடி நிறுவனம்! தொடரும் ஆட்குறைப்பு அதிர்ச்சி நடவடிக்கைகள்! பொருளாதார மந்தநிலையால் பெரு நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம், உக்ரைன் – ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு, அரசியல் நிலைத்தன்மை, போன்ற காரணங்களால் 2022 ஆம் ஆண்டு முதல் பொருளாதாரம் மிகுந்த மந்த நிலையை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஐஎம்எஃப் … Read more