இந்த செடியை பார்த்தால் விட்டு விடாதீங்க..!மருத்துவ பயன்கள் அதிகம்..!
Nerunji Mull: நம்மை சுற்றி ஆயிரக்கணக்கான செடிகள் உள்ளன. ஆனால் அதன் மருத்துவ பயன்கள் பற்றி எதுவும் நமக்கு தெரியாமல் உள்ளன. சாதாரணமாக சாலை ஓரங்களில் நடந்து சென்றுக்கொண்டு இருக்கும் போது சில செடி, கொடி, மரங்களை நாம் பார்ப்போம். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் எதுவும் நமக்கு தெரியாது. பிறகு ஏதாவது ஒரு நோய் ஏற்பட்டு அதற்கு என்ன மருந்து உட்காெண்டால் குணமடையும் என்று தேடிப்பார்க்கும் போது இந்தவகையான செடிகளை பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். நாம் … Read more