தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் நடக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள்..!

Amla juice in Tamil

Amla juice in Tamil: உடலில் உள்ள நோயை குணப்படுத்துவதற்கு இயற்கையாக உருவாகிய காய் ஒன்று உள்ளதென்றால் அது நெல்லிக்கனி தான். நெல்லிக்காய் (Benefits of Amla juice in tamil) ஒன்று சாப்பிட்டால் அது 10 ஆப்பிள் சாப்பிட்டதற்கு ஒப்பாகும். உடல் எடை குறைப்பது முதல் நீரிழிவு நோய் வரை அனைத்திற்கும் உகந்த மருத்துவ குணமிக்க காயாக இருப்பது தான் இந்த நெல்லிக்காய். தினமும் நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுவதால் நடக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன … Read more