திடுகிடும் அதிர்ச்சி தகவல் :! இன்னும் 20 வருடங்களில் இந்த பகுதிகள் எல்லாம் முற்றிலும் அழிந்துவிடுமாம் !!
கடந்த சில வருடமாக இயற்கையானது தனது பருவநிலையை மாற்றி அமைந்து வருகின்றது .இதனால் பூமியின் சமநிலையை குறைந்து செயற்கையாக தன்மைகளை மாற்றிக் கொண்டு வருகின்றது. இயற்கை அழிக்க தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுகளால் காற்றும், நீரும் மாசடைந்து வருகிறது. உலகளவில் அதிகமாக நீரும் காற்றும் அமைந்துள்ள பூமியில் பருவநிலை மாற்றத்தினால் இயற்கை சீற்றம் அதிகமாக ஏற்பட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. தொழிற்சாலைகளில் வெளியேறும் மீத்தேன்(methane) , co2 போன்ற கழிவுகளினால் ஓசோன் லேயர்(ozone layer) இயற்கை தன்மையை … Read more