பிரதமர் சர்மா ஒலி புத்தி கெட்டவர்’ அவர் நேபாளியே கிடையாது! ராமர் பற்றி ஒன்னுமே தெரியாது! வலுக்கும் எதிர்ப்பு
அயோத்தி நேபாளத்தில் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலி கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நேபாள பிரதமர் சீனாவுடன் கைகோர்த்து இதுபோன்ற கருத்துகளை கூறி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக உத்தரகண்ட் பகுதிகளை இணைத்தது போல் வரைபடத்தை வெளியிட்டார். எல்லையில் ராணுவத்தை குவித்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார். இதேபோல் இந்தியர்களுக்கு மதரீதியான சிக்கலையும் நேபாள பிரதமர் ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் பேசியதாவது; ராமர் ஒரு நேபாளி, அவர் … Read more