இந்த தேர்வுகளின் தேதி திடீர் மாற்றம்? தொடர்ந்து எழுந்து வரும் கோரிக்கைகள்!
இந்த தேர்வுகளின் தேதி திடீர் மாற்றம்? தொடர்ந்து எழுந்து வரும் கோரிக்கைகள்! தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கு பின் பணி ஆணை வழங்கப்படும் . மேலும் கொரோன பரவல் கடந்த 2 வருடங்களாக இந்த டெட் தேர்வு நடைபெறவில்லை. அதனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்ககா தகுதித்தேர்வு நடத்த முடிவு … Read more