ஒரே நேர் கோட்டில் இன்று சந்திக்கும் மிகப்பெரிய கோள் மற்றும் பிரகாசமான கோள்! வானில் நிகழும் அரியவகை காட்சி!
ஒரே நேர் கோட்டில் இன்று சந்திக்கும் மிகப்பெரிய கோள் மற்றும் பிரகாசமான கோள்! வானில் நிகழும் அரியவகை காட்சி! இன்று அரிய நிகழ்வாக ஒரே நேர்கோட்டில் வியாழன் மற்றும் வெள்ளி கோள்கள் தோன்றுவதை காணலாம். மிக அரிதான நிகழ்வான இதில் வியாழன் மற்றும் வெள்ளிக் கோள்களை அருகில் காணலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களும் சூரியனை சுற்றி வருகையில் அதற்கே உரிய நீள் வட்ட பாதையில் கோணங்களில் சாய்ந்து சுற்றி வருகின்றன. … Read more