FLASH: அடுத்த ஆம்ஸ்ட்ராங் காக உருவெடுக்கும் பா ரஞ்சித்.. காத்திருக்கும் BSP மாநில தலைவர் பதவி!!
FLASH: அடுத்த ஆம்ஸ்ட்ராங் காக உருவெடுக்கும் பா ரஞ்சித்.. காத்திருக்கும் BSP மாநில தலைவர் பதவி!! தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மரணம் ஓலை சத்தம் கேட்ட வண்ணமாகவே உள்ளது. குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்த பரபரப்பு தற்பொழுது வரை தமிழக முழுவதும் இருந்து வருகிறது. ஒரு கட்சியின் மாநில தலைவருக்கு இவ்வாறான நிலை என்று அரசுக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்வது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் … Read more