தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கொரோனா தடுப்பூசி!
தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கொரோனா தடுப்பூசி! அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய “கோவிஷீல்ட் தடுப்பூசியின்” மூன்றாம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் முதல் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.மூன்றாம் கட்ட பரிசோதனைகளை 17 இடங்களில் 1600 பேருக்கு உட்செலுத்தி பரிசோதனை ஆய்வுகளை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில்,தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மூன்றாம் கட்ட பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் இந்த தடுப்பூசியை பலருக்கு உட்செலுத்தப்பட்டு … Read more