அடுத்த நோயை ரிலீஸ் செய்த சீனா..! கொரோனாவ விட ஆபத்தா? என்னங்க சொல்றீங்க!

அடுத்த நோயை ரிலீஸ் செய்த சீனா..! கொரோனாவ விட ஆபத்தா? என்னங்க சொல்றீங்க! சீனா என்றாலே நோயை பரப்பும் நாடு என்று அழைக்கும் அளவிற்கு அந்நாட்டில் டஜன் கணக்கில் நோயைகள் உருவாகி வருகிறது. இதற்கு அந்நாட்டின் உணவுமுறை மற்றும் டெக்னாலஜி என்ற பெயரில் புதிதாக எதையாவது ஒன்றை உருவாக்கி வருவதும் தான். மற்ற நாடுகளை காட்டிலும் சீனாவில் உணவு முறை ரொம்பவே மாறுபட்ட ஒன்றாக தான் இருக்கிறது. நாம் கண்டு அஞ்சும், அருவருக்கும் பிராணிகளை சமைக்காமலும் பாதி … Read more

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!!

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!! அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்கு ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி பெற்றுள்ளது. 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட பிறகு இதுவரை 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்க்கிந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, … Read more

வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் !?

வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் உலகக் கோப்பை தொடரின் இன்று(அக்டோபர்31) நடைபெறவுள்ள லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் விளையாடவுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகின்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றது. இதில் தொடக்கத்தில் … Read more

சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா! 

சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா! ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் நேற்று(அக்டோபர்30) நடைபெற்ற போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. நடப்பாண்டுக்கான ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் நவம்பர் மாதம் 5ம் தேதி வரை … Read more

சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து! முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி !!

சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து! முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி 2025ம் ஆண்டு நடக்கவிருக்கும் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தேரில் விளையாடுவதற்கான வாய்ப்பை இழக்கும் தருவாயில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்தியாவில் தற்பொழுது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியில் நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் … Read more

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!! 

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!! இன்று(அக்டோபர்27) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுடன் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இந்த லீக் சுற்றில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும் முனைப்பில் விளையாடவுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கியது. இந்த தொழில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, … Read more

இனி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தேவையில்லை!!! வருகிறது தைவானின் புதிய கோகோரோ எலக்ட்ரிக் வேய்க்கல்!!!

இனி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தேவையில்லை!!! வருகிறது தைவானின் புதிய கோகோரோ எலக்ட்ரிக் வேய்க்கல்!!! ஓலா, ஊபர், ஏதர் போன்ற எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றாக விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. குறைந்த விலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது உள்ள காலத்தில் பெட்ரோல் விலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் … Read more

விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம்

விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம் ககன்யான் திட்டத்தில் விண்வெளியில் மாதிரி சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று(அக்டோபர்21) ககன்யான் விண்கலம் விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த நிலையில் 5 நொடிகள் முன்பாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது. ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை போலவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதையடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டம் … Read more

மகாளய அமாவாசையில் நடைபெறும் சூரிய கிரகணம்!!! இந்தியாவில் தெரிய வாய்ப்பு இருக்கின்றதா!!?

மகாளய அமாவாசையில் நடைபெறும் சூரிய கிரகணம்!!! இந்தியாவில் தெரிய வாய்ப்பு இருக்கின்றதா!!? மகாளய அமாவாசையில் இன்று(அக்டோபர்14) நடைபெறும் நிலையில் 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பூமியை பொறுத்தவரை ஒரு வருடத்தில் 2 சூரிய கிரகங்கள் முதல் 5 சூரிய கிரகணங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று(அக்டோபர்14) நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசையில் நடைபெறும் … Read more

வருமான வரி ரீபண்ட் விவகாரம்!! இத்தனை லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு!!

வருமான வரி ரீபண்ட் விவகாரம்!! இத்தனை லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு!! நம் இந்திய நாட்டில் வருமான வரி செலுத்துவது அவசியமான ஒன்றாகும்.இந்த வருமான வரியை ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் செலுத்த வேண்டும்.அந்த வகையில் 2022 – 2023 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31 ஆம் தேதி இறுதி நாளாக இருந்தது. வருமான வரி தாக்கல் செய்ய 2 படிவங்கள் இருக்கிறது.அதாவது படிவம் 1 என்பது மாத … Read more