முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஸ்டாலின்!!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க தனித்து ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம் ), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. ஆட்சி அமைக்க 42 எம்.எல்.ஏ தேவை படும் என்ற நிலையில் ஜே.எம்.எம் கூட்டணி 47 எம்.எல்.ஏ க்களை பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் (இவர் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு … Read more