படப்பிடிப்பில் வாக்குவாதம்! முன்னணி நடிகரை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள்..!

விஜய் சேதுபதி படப்பிடிப்பின் போது பத்திரிகையாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட விஜய் சேதுபதியே நேரில் வந்து சமாதானம் செய்த சம்பவம் திண்டுக்கல்லில் நிகழ்ந்தது. தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் விஜய் சேதுபதி. அண்மையில் விஜய்யுடன் இணைந்து இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடிகர் … Read more