பட்டம் பெற்றிருந்தால் போதும் ரூ. 1,10,000/- வரை சம்பளம்!! உடனடியாக விண்ணப்பியங்கள்!!
பட்டம் பெற்றிருந்தால் போதும் ரூ. 1,10,000/- வரை சம்பளம்!! உடனடியாக விண்ணப்பியங்கள்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது Nabard consultancy services புதிய வேலைவாய்ப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Team Leader, Site Inspectors, Accountant பணிக்கென காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான மாத ஊதியம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு … Read more