இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Holidays for schools only in this district! Action order issued by the Collector!

இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! காஞ்சிபுரம் அருகே குருவிமலை  அடுத்த பழத்தோட்டம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பட்டாசு ஆலையில்  நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி வெடி விபத்தில்  சிக்கி படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா … Read more