மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்வதற்கு 11 பேர் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவுட்டுள்ளது!.
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்வதற்கு 11 பேர் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவுட்டுள்ளது!. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு ஆலையம் செயல்பட்டுள்ளது. அவற்றின் தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறது.மேலும் 2016 அக்டோபர் 20 ல் சிவகாசியில் பட்டாசு கடையிலிருந்து லாரியில் பட்டாசு பெட்டிகளை ஏற்றிய போது சிறு மோதல் ஏற்பட்டு அதனால் வெடி விபத்து நிகழ்ந்தது. … Read more