வீட்டின் உரிமையாளரின் கண்முன்னே கொள்ளையடித்த பொருட்களுடன் திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்!
வீட்டின் உரிமையாளரின் கண்முன்னே கொள்ளையடித்த பொருட்களுடன் திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் . இவர் வக்கீல் வெங்கடேசன் என்று அழைக்கப்படுவார். இவருக்கு வயது 50. வக்கீல் வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள அவரது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். மழையின் காரணமாக பயிர்கள் என்ற நிலைமையில் உள்ளது என்று கண்காணிக்க சென்றுள்ளார்கள். தோட்டத்தில் அதிக அளவு வேலை இருப்பதால் காலையில் அத்தோட்டத்திற்கு சென்றார்கள்.மாலை … Read more