பண்டிகையை முன்னிட்டு போலீசாரின் புதிய பிளேன்! சரியாக செய்யாதவர்களின் மீது நடவடிக்கை!
பண்டிகையை முன்னிட்டு போலீசாரின் புதிய பிளேன்! சரியாக செய்யாதவர்களின் மீது நடவடிக்கை! அக்டோபர் மாத முதலில் இருந்தே தொடர்ந்து பண்டிகைகள் வரவுள்ளது.அந்த வைகையில் முதலில் காந்தி ஜெயந்தி ,ஆயுதபூஜை ,விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றது. அதனால் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.அப்போது அசம்பாவிதம் நேராமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் பல்வேறு பகுதியில் பண்டிகை காலங்களை முன்னிட்டு பல்வேறு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் வர வாய்ப்புள்ளது.இதனையடுத்து எதிர்பாராத சம்பவங்கள் … Read more