பதினெட்டாம் தேதி விடுமுறை அளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில் !
பதினெட்டாம் தேதி விடுமுறை அளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில் ! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறையாக வெடித்தது. அப்போது அந்த பள்ளிகளை மாணவர்கள் மற்றும் தன்னார்வளர்கள் ,பொதுமக்கள் போன்றவர்கள் அங்குள்ள பொருட்களை சூறையாடினார்கள். அப்போது பள்ளியில் இருந்த பஸ்கள், வகுப்பறை கண்ணாடியால், மேஜை போன்ற பொருட்களை உடைத்தெறிந்தனர். மேலும் பள்ளி வாகனங்கள் அனைத்திற்கும் தீ … Read more