ரேஷன் அட்டை மற்றும் பான் கார்டு எண் பதிவேற்றம் செய்ய வேண்டும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!
ரேஷன் அட்டை மற்றும் பான் கார்டு எண் பதிவேற்றம் செய்ய வேண்டும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சிகளில் வரி வசூலை கொண்டுதான் பணியாளர்களுக்கு சம்பளம், நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.நடப்பாண்டுகளுக்கான நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்காக நீண்ட காலமாக வரி நிலுவை வைத்துள்ள வணிக நிறுவனங்கள் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்களின் கடைகளுக்கு சீல் … Read more