Breaking: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்!
Breaking: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்! தீபாவளி பண்டிகை வருகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ 7000 வரை போனஸ் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக புதுவை அரசும் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு போனஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழக அரசும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு … Read more