தன்னை மறந்து அடித்த பத்மினி! படக்குழுவினர் ஓடிப்போய் நிறுத்திய சம்பவம்

சிவாஜி கணேசன் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டு இருக்கிறார். ஒரு கதாபாத்திரத்தை அவரிடம் கொடுத்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் தன்மை சிவாஜிக்கு உண்டு.   நீ பிச்சைக்காரனாக நடிக்க வேண்டும் என்றால் கூட பிச்சைக்காரனை உற்றுப் பார்த்து, அடுத்த நாள் அவரைப்போலவே அப்படியே நடிப்பாராம் சிவாஜி. அப்படி சிவாஜி ,பத்மினி, எஸ் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஒரு படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குனரும் நினைத்து உள்ளார்கள்.   இந்தப் … Read more

8 ஆண்டுகளாக வெளிவராத படம்! பீம்சிங் சிவாஜி முதல் படம்!

பீம் சிங்கின் முதல் படம் அம்மையப்பன் 1954 இல் வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு முன்னரே சிவாஜி மற்றும் பத்மினியை வைத்து பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த செந்தாமரை என்ற படத்தை தான் முதல் முதல் இயக்கினார் பீம்சிங்!   இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பத்மினி லலிதா ராகினி சந்திரபாபு கே ஆர் ராமசாமி ஆகியோர் அனைவரும் நடித்திருப்பார்கள்.   இந்தப் படம் 8 ஆண்டுகள் கழித்து 1962 ஆம் ஆண்டு வெளியானது. இந்த … Read more

பத்மினி இதை செய்ய வேண்டும் என அடம் பிடித்த MGR!

இன்றைய காலத்தில் எத்தனையோ ஜோடிகள் இருந்தாலும், சாவித்திரி ஜெமினி கணேசன் என்று போற்றப்பட்ட பிறகு சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி என்று தான் பலர் கூறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களது காமினேஷன் மிகவும் மக்களுக்கு பிடித்த போனது.அது போல் அவர்களுக்குள் காதலும் இருந்தது என்று சொல்லப்பட்டாலும் அது பத்மினியின் பெற்றோர்களுக்கு அதில் விருப்பம் இல்லாததால் அது நிறைவேறாமல் போனது.   இப்படி ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது அதைப்பற்றி தான் இப்பொழுது நாம் விவரிக்க போகின்றோம்.   … Read more

சிவாஜி கணேசன் கட்டிய தாலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்த நடிகை பத்மினி!

எந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்தாரோ பத்மினி அவர் செய்த இந்த செயல்தான் இப்பொழுது பேசும் பொருளாக மாறி உள்ளது. நடிகை பத்மினி அவர்கள் சிவாஜி கணேசன் கட்டிய தாலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவத்தை குட்டி பத்மினி அவர்கள் யூடியூப் சேனல்களில் சொன்னது தான் அது. நாட்டிய பேரொளி நாட்டிய பத்மினி என்ற பல பட்டங்களை பெற்றவர் நடிகை பத்மினி. அவரை போல நாட்டியத்தில் யாரும் ஆட முடியாது என்கின்ற அளவுக்கு இன்றளவும் அவரைப் பற்றி … Read more