உலகையே அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்: இதுவரை இல்லாத அளவிற்கு 2 மடங்காக உருகி வரும் பனி!
புவிவெப்பமடைதல் மற்றும் மாசுபாடு அடைவதன் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமானது பூமியின் சராசரி வெப்பநிலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால் பாறைகளாக உள்ள பனிக்கட்டிகள் உருகி வருவதால் கடல் நீரின் மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு 2019இல் மட்டுமே, பனிப் பிரதேசமான கிரீன்லாந்தில் உள்ள பனி அடுக்கு பாறைகள் ஒரு நிமிடத்தில் பல மில்லியன் டன் அளவுள்ள பனிக்கட்டிகள் உருகிவருகிறது என பருவநிலை … Read more