பனைமர விவசாயிகள்

உடன்குடி பனைசார் பொருட்களுக்கு புவிசார் குறியீடு!விவசாயிகள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்!!

CineDesk

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி என்ற ஊரில் செய்யும் கருப்பட்டி அல்லது பனைவெல்லமானது உலகப் பிரசித்திபெற்றது.  தமிழக அரசு உடன்குடி பனைவெல்லத்திற்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ...