அரசு பேருந்து ஊழியர்கள் இதை செய்தால்தான் சம்பள உயர்வு! புதிய இலக்கை நிர்ணயித்த போக்குவரத்து கழகம்!
அரசு பேருந்து ஊழியர்கள் இதை செய்தால்தான் சம்பள உயர்வு! புதிய இலக்கை நிர்ணயித்த போக்குவரத்து கழகம்! அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சம்பள உயர்வானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்த வேண்டும். பல ஆண்டுகளாக உயர்த்தாமலே இருந்தனர்.அதேபோல அகவிலைப்படி உயர்த்தி தரக்கோரியும் ஊழியர்கள் பலர் போராட்டம் நடத்தினர். மேலும் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தையும் நடந்து கொண்டே இருந்தது. இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 14 வது ஊதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதில் 2019 … Read more