ரயில்வே நிர்வாகத்தின் மாஸ் அறிவிப்பு!! இவர்களுக்கு மட்டும் 50% கட்டணம் தள்ளுபடி!!

ரயில்வே நிர்வாகத்தின் மாஸ் அறிவிப்பு!! இவர்களுக்கு மட்டும் 50% கட்டணம் தள்ளுபடி!!

ரயில்வே நிர்வாகத்தின் மாஸ் அறிவிப்பு!! இவர்களுக்கு மட்டும் 50% கட்டணம் தள்ளுபடி!! ரயில்வே போக்குவரத்து நிர்வாகமானது மக்களுக்கு ஏற்ப அவ்வபோது பல சலுகைகளை அளித்து வருகிறது. மேற்கொண்டு பயணிகள் பயணம் செய்யும் வகையில் அவர்களுக்கு உண்டான அனைத்து உதவிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக செய்து வருகிறது. தற்பொழுது கூட ரயில் நிலையத்தில் காத்திருக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு பால் ஊட்டுவதற்கு ஏதுவாக பல உதவிகள் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர் ஆடையில் கேமரா பொருத்தம் புதிய திட்டத்தையும் … Read more